Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதி அம்மன் கோயிலில் காலபைரவருக்கு ... திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை திருப்பரங்குன்றம் சொக்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரதநாட்டியம், கோலாட்டம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரதநாட்டியம், கோலாட்டம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 நவ
2024
10:11

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர். திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள், பரத நாட்டியம் மற்றும் கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை நேற்று கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை தரிசித்தனர்.  இவர்களுடன் ஏராளமான பக்தர்கள் சென்றனர். புதுச்சேரியை சேர்ந்த பக்தர்கள், நடராஜ பெருமானை சுமந்தவாறு கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: குஜராத் மாநிலத்திற்கான ஆன்மிக விஜய யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar