Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ... சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்

பதிவு செய்த நாள்

25 நவ
2024
05:11

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், ஞானானந்தா நிகேதனில் சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசக முற்றோதல் நடந்தது.


திருக்கோவிலூர், தபோவனம், ஞானானந்தா நிகேதன், சச்சங்க மண்டபத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட நால்வருடன் அம்பாள் சமேத சிவபெருமான் முருகருடன் அருள் பாலிக்கும் அற்புதக் காட்சி ஆவாகனம் செய்யப்பட்டு, திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி, சதாசிவகிரி, சமானந்த சரஸ்வதி, ராமானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி, சிவபஞ்சாசன பூஜைகள் செய்தனர். திருச்சி திரிசிரபுரம் சிவனடியார்கள் குழு, ஆற்காடு சோமவார வழிபாட்டு அன்பர்கள் குழு, நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம், பண்ணிசை மகளிர் குழு மற்றும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். தேனி சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், மதுரை அம்ருதேச்வரானந்த சுவாமிகள், ஞானமயானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேல்வியை மாலை 5:00 மணி வரை இடைவிடாது நிகழ்த்தினர். ஞானானந்தா நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுவாமிநாதன், சுப்பிரமணியன், செயலாளர் பரமேஸ்வரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar