Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடவோலை கல்வெட்டு கோவில் வளாகத்தில் ... மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசக்தி அனுகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சிவசக்தி அனுகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

27 நவ
2024
03:11

விழுப்புரம்; விழுப்புரம் வரதப்பன் நாயக்கன் தோப்பு, சிவன்படை தெருவில் உள்ள சிவசக்தி அனுகுல விநாயகர் கோவிலில், திருப்பணிகள் நடந்து முடிந்து, கும்பாபிஷேக விழா இன்று நடந்தது.


கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலியும் நடந்தது. மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனமும், முதல் கால பூஜை நடந்தது. இன்று கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், இரண்டாம் கால யாக பூஜையும் தொடங்கி, யாகங்களும் நடந்தது. காலை 9.45 மணிக்கு,  கடம் புறப்பாடாகி புனித நீர் கொண்டுவரப்பட்டு, காலை 10.00 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கும் மற்றும் மூலவர், பரிவார மூர்த்திகள் சன்னதிகளிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. விழுப்புரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar