புதிய அனுமன் வாகனத்தில் பிரசன்ன வரதராஜ பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 03:12
திருநகர்; திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வர சித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீகாந்த்-லதா தம்பதியினர் புதிய அனுமன் வாகனம் உபயமாக வழங்கினர். புதிய வாகனத்திற்கு பூஜை, திபாராதனை நடந்தது. உற்ஸவர் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சுவாமி சிறப்பு அலங்காரமாகி புதிய அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.