Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் கால பைரவர் கோவில்களில் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ. கோடி உண்டியல் காணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் ரூ. கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டுகள் தயார்
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டுகள் தயார்

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
11:01

பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகிப்பது வழக்கம். அதேபோன்று இம்முறையும் லட்டுகள் தயாராகியுள்ளன.


பெங்களூரின் பசவனகுடி, ஸ்ரீசாயி பார்ட்டி ஹாலில் தயாரான லட்டுகளை, நேற்று சரவணா பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி: வைகுண்ட ஏகாதசி நாளன்று, மஹா விஷ்ணுவின் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக, ஹிந்து மதத்தில் நம்பப்படுகிறது. அன்றைய தினம் வெங்கடேஷ சுவாமியை தரிசிப்பது புண்ணியத்தை அளிக்கும். பலருக்கும் திருமலை திருப்பதிக்கு சென்று, ஏழுமலையான தரிசிக்க வேண்டும், லட்டு பிரசாதம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைவராலும் திருப்பதிக்கு செல்ல முடியாது. எனவே இவர்களுக்காக திருப்பதி போன்று, லட்டு பிரசாதம் வினியோகிக்கப்படும். இரவு, பகல் பாராமல் 100 சமையல் ஊழியர்கள், ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்துள்ளனர். சுத்தமான நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, கடலை மாவு பயன்படுத்தி, திருப்பதி போன்றே லட்டுகள் தயாரிக்கப்பட்டன. ஏகாதசி நாளன்று, லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar