Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ... புதுச்சேரி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா; பக்தர்கள் தரிசனம் புதுச்சேரி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் தேளி மீன்கள் ராஜ்ஜியம்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் தேளி மீன்கள் ராஜ்ஜியம்

பதிவு செய்த நாள்

11 ஜன
2025
10:01

திருப்புல்லாணி; திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் மழை நீர் சேகரிப்பால் நிறைந்து காணப்படுகிறது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்த தெப்பக்குளம் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கடந்த நவ., டிச., மாதங்களில் பெய்த மழையால் முறையாக சேமிக்கப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்பட்டு தற்பொழுது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியன் வகையைச் சேர்ந்த தேளி மீன்கள் ஏராளமாக தெப்பக்குளத்தில் பெருகியுள்ளன. முன்பு தெப்பக்குளங்களில் ஜிலேபி கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை உள்ளிட்ட நாட்டு ரக மீன்கள் இருந்த காலம் சற்று மலையேறி போய் அதிகளவு தேளி மீன்கள் பெருக்கெடுத்துள்ளன. இவை நாட்டு ரக மீன்களை இரையாக உட்கொண்டு துவம்சம் செய்கின்றன. தெப்பக்குளத்தில் குளிக்க கூடிய ஐயப்ப பக்தர்கள் அச்சத்துடன் குளிக்கின்றனர். 3 கிலோ முதல் 8 கிலோ எடையுள்ள தேளி மீன்கள் அதிகளவு பெருகி வருவது நாட்டு ரக மீன்களுக்கு ஆபத்தாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar