Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கபெருமாள் கோவில் குளம் ... சனி பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனி பிரதோஷம் : சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம்; போலீஸ் குவிப்பால் பரபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம்; போலீஸ் குவிப்பால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

11 ஜன
2025
05:01

 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது. இன்று முதல் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு, கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பதால் இடையூறு ஏற்படும் என, தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க கோரி, தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்திருந்தார். அதே சமயத்தில், கோவில் தீட்சிதர்கள் தரப்பில், பூஜை முறைகள், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு காரணத்தால், 11 முதல் 14ம் தேதி வரை கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில் பல்வேறு சிரமம் ஏற்படும் எனவும், விழாவிற்கு பாதுகாப்பு கேட்டும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கனகசபையில் ஏறி சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெய்வீக பக்தர்கள் பேரவையினர் அறிவித்தனர். அதையடுத்து நேற்று காலை 50க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி நேற்று காலை முதல் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். போராட்டம் அறிவித்த பக்தர்கள் பேரவையினரும் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் நேற்று நடந்தது.சிதம்பரம் ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar