Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னம்பலமேட்டில் காட்சி தந்த மகர ... கோவில்களில் சூரிய பொங்கல் வழிபாடு; சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை கோவில்களில் சூரிய பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூணாறு அனுமான் மலையில் 30001 மகர தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
மூணாறு அனுமான் மலையில் 30001 மகர தீபம் ஏற்றம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2025
11:01

மூணாறு; சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் போது, மூணாறில் அனுமான் மேட்டில் 30001 மகர தீபங்கள் ஏற்றப்பட்டன.

மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரகம் கிருஷ்ணர் கோயில் சார்பில் சபரிமலையில் மகரவிளக்கின்போது அருகில் உள்ள அனுமான்மேட்டில் மகர தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி 22ம் ஆண்டை முன்னிட்டு இன்று அனுமான் மேட்டில் 30001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு வான வேடிக்கையும் நடந்தது. கோயிலில் லட்சுமி குபேர பூஜையும், அன்னதானமும் நடந்தது. பத்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்வம்: இந்த முறை மகர தீபம் ஏற்றுவதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். அதே போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மலை மீது சென்று மகர தீபங்களை நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் குரோதி ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை; பொன்னம்பலமேட்டில் மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்த ஆனந்தத்தில் ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு உள்பட மூன்று பகுதிகளில் இருந்து 10020 ஐய்யப்ப பக்தர்கள் மகர ஜோதியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar