Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடனடி பலன் தரும் ஓடத்துறை லட்சுமி ... பரமக்குடி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா பரமக்குடி கோயில்களில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

22 ஜன
2025
03:01

அன்னூர்; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. அன்னூரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில் மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு பைரவருக்கு என்று தனி கோவில் உள்ளதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். நேற்று இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து, பைரவருக்கு, பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னூர் கானூர் மற்றும் மொண்டி பாளையம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar