Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் ... திருவள்ளூர் வெற்றி பாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம் திருவள்ளூர் வெற்றி பாலா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொணர்வதே இறை வழிபாடு’
எழுத்தின் அளவு:
 ‘நமக்குள் உள்ள ஆற்றலை  வெளிக்கொணர்வதே இறை வழிபாடு’

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
11:02

மேட்டுப்பாளையம்; ‘‘நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவது தான், இறை வழிபாடாகும்,’’ என, சன்மார்க்க சங்க தலைவர் ராமதாஸ் பேசினார். காரமடை அருகே திம்மம்பாளையம் புதூர், சி.எம்.கே., நகரில் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆலயம் உள்ளது. இங்கு தர்மசாலை, சாதுக்கள் இல்லம் திறப்பு விழாவும், மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடந்தது. விழாவுக்கு கோவை மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் ராமதாஸ் தலைமை வகித்து, தர்ம சாலை மற்றும் சாதுக்கள் இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது: நாம் இறைவனை மறக்காமல் இருக்க வேண்டும். தொழில், வாழ்க்கை ஆகியவற்றை துவங்கும் போது, இறைவனை வணங்க வேண்டும். நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவது தான், இறை வழிபாடாகும். உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என, வள்ளலார் சொல்லியுள்ளார். அதனால் மாணவ, மாணவியர், சிறுவர்களுக்கு, பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதுப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் மனது இறைவனால் கொடுத்தது. அந்த மனதின் வாயிலாக, கடவுளை பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் முடிந்தளவு, ஜீவகாருண்யம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை உறுப்பினர் ராமலிங்கம், கோவை மாவட்ட ஹிந்து அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பின் சன்மார்க்க சொற்பொழிவும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். காரமடை வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆலய நிர்வாகி சீனிவாசன் வரவேற்றார். இந்திரா நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அமைத்த ஸ்ரீவாரி சம்பத் ... மேலும்
 
temple news
திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar