Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘நமக்குள் உள்ள ஆற்றலை ... திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வெற்றி பாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வெற்றி பாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
11:02

திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த, கீழானுார் கிராமத்தில் வெற்றி பாலா கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில், ஈஸ்வரர், காமாட்சி அம்பாள், பாலாம்பிகை தேவி, மஹா கணபதி மற்றும் முருகன் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.


இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கீழானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர். 


ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாக பூண்டி கிராமத்தில் உள்ளது புராதன முனீஸ்வரர் கோவில். முனீஸ்வரரை கிராமத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவில், பக்தர்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.  இதில், கோவில் சுற்றுச்சுவர், முனீஸ்வரர் சிலை உள்ளிட்டவை புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை, சிறப்பு பூஜையும், இரவு 10:00 மணிக்கு பக்தி நாடகமும் நடத்தப்பட்டது.


ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி கிராமத்தில் உள்ளது புராதன முனீஸ்வரர் கோவில். முனீஸ்வரரை கிராமத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில், பக்தர்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதில், கோவில் சுற்றுச்சுவர், முனீஸ்வரர் சிலை உள்ளிட்டவை புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை, சிறப்பு பூஜையும், இரவு 10:00 மணிக்கு பக்தி நாடகமும் நடத்தப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar