Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவைபுதுார் குளத்துபாளையம் ... தை கடைசி வெள்ளி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் தை கடைசி வெள்ளி; பாலதண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி முருகன் கோவில்களில் தை கிருத்திகை பூஜை
எழுத்தின் அளவு:
புதுச்சேரி முருகன் கோவில்களில் தை கிருத்திகை பூஜை

பதிவு செய்த நாள்

07 பிப்
2025
12:02

புதுச்சேரி; புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில், தை மாத கிருத்திகையொட்டி, சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வார செவ்வாய் கிழமைகளில், பாலசுப்பிரமணியர் சாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தை கிருத்திகையொட்டி, நேற்று காலை, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்காரம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதே போல, கதிர்காமம் முருகன் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியன் கோவில், காலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar