Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குல்லுார் சிவன் கோவிலில் தமிழ் ... வயலுார் முருகன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம் வயலுார் முருகன் கோவிலில் புதுச்சேரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் வாகனம் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் வாகனம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

31 மார்
2026
11:03

திருத்தணி: அரசு விடுமுறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால், இன்றும், நாளையும் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதன் காரணமாக, இரு நாட்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இன்று மகாவீர் ஜெயந்தி என்பதாலும், நாளை பங்குனி உத்திர விழா என்பதாலும், முருகன் மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் படாசெட்டி குளத்தில் இருந்து மலைக்கோவில் நுழைவு பாதை வரை, இரு நாட்களும் 10 இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்றும், நாளையும் இருசக்கர வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ‘கார்கள் மட்டும் படாசெட்டிகுளத்தில் இடவசதிக்கு ஏற்ப அனுமதிக்கப்படும்’ என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar