Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ... எமதண்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் 900 ஆண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு எமதண்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப உற்ஸவம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2025
11:02

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்ப உற்ஸவம் நடந்தது. தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகினர். காலை 11:30 மணிக்கு உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு இரவு 7:00 மணிக்கு தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைப்பூச தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். அப்போது கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள் தேரின் வடத்தை இழுத்து 11 முறை தெப்பத்தை வலம் வந்தனர். அப்போது சுற்றிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar