Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் சுவாமி தரிசன செய்த ஆந்திர ... மாசி முதல் வெள்ளி; கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மாசி முதல் வெள்ளி; கோவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு பெருநகரில் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு பெருநகரில் விமரிசை

பதிவு செய்த நாள்

14 பிப்
2025
05:02

பெருநகர்; காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை, பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச பெருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஐந்தாம் நாள் உற்சவமான, பிப்., 6ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்., 8ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 10ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது. இதில், 10ம் நாள் திருவிழாவில், 25 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த 12ம் தேதி அதிகாலை விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உற்சவமான நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தது. பிரம்மபுரீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பட்டுவதனாம்பிகை சந்திர பிரபையிலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும் என, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் நூறாண்டுகளுக்குப் பின்பு உச்சநீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணிகளை செய்தவர்கள் பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு ஆகும். 6 பேர் ... மேலும்
 
temple news
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar