பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 05:12
வாசல்படி, நிலை இவற்றிலெல்லாம் பொதுவாக உட்காரக்கூடாது. கடன் தொல்லை அதிகமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கடன்காரன் மாதிரி ஏன் வாசலில் உட்கார்ந்திருக்கிறாய்? என்று கேட்பது கூட வழக்கத்தில் இருக்கிறது.