மலரைப் பறித்ததும் முகர்ந்து பார்க்கக் கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 05:12
இறைவனுக்காக வைத்திருக்கும் எந்தப் பொருளையும் இப்படித்தான் கையாள வேண்டும். அபிஷேகப்பொருள், மலர், நைவேத்யம் இப்படி எல்லாமே எந்த வகையிலும் நாம் உபயோகிக்காததாக இருக்க வேண்டும். பூஜை தவிர மற்ற தேவைக்காக பறிக்கப்படும் பூக்களை முகர்ந்து பார்க்கலாம்.