Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை ... ஸ்ரீரங்கம் மாசி தெப்பத்திருநாள்; வெள்ளி ஹம்ச வாகனத்தில் உலா வந்த நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மாசி தெப்பத்திருநாள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் ராமகிருஷ்ணர் பிறந்தநாள் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் ராமகிருஷ்ணர் பிறந்தநாள் விழா;  திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 மார்
2025
10:03

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், 190 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவையொட்டி வித்யாலயா வளாகத்தில் உள்ள புத்தர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் பேசினார். வித்யாலயா மாணவர்கள் மற்றும் வித்யாலயா குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும், 1500 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராமகிருஷ்ணரின் திருக்கோயிலில் சிறப்பு பூஜை, வேத பாராயணம், பஜனை, ஹோமம் நடந்தன. சுவாமி நாராயணானந்தர், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் புத்தகத்தை வாசித்தார். பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் பஜனை இசை நிகழ்ச்சி நடந்தது. வித்யாலயா சாது பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்லக்கு ஊர்வலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழியாக அலுவலக குடியிருப்புகளுக்கு சென்று, இறுதியாக கோவிலில் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar