பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2012 10:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த எலுமிசங்கிரி வீரபத்திர ஸ்வாமி கோவில், இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.