Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி தேவனாம்பட்டினம் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி கோவில்களில் மாசி மகம் சிறப்பு உற்சவம்
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி கோவில்களில் மாசி மகம் சிறப்பு உற்சவம்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
03:03

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள், சிவன் கோவில்களில் மாசி மகம் சிறப்பு உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, ஆகியவற்றுக்குப்பின் சீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் அதிகாலை காலசந்தி பூஜைகளுக்குப்பின், மூலஸ்தான மூர்த்திகளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக நலனுக்காக மகாசங்கல்பம் செய்து வைக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்தனர். பூஜைகளை சங்கரசிவம் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்து வைத்தனர். பக்தர்கள் பலர் வழிபாட்டில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar