Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் இந்து தர்ம ... இன்று மகாலட்சுமியை இப்படி வழிபடுங்க.. வீட்டில் செல்வவளம் பெருகும்..! இன்று மகாலட்சுமியை இப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

28 மார்
2025
02:03

 திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறும்.


பங்குனி உத்திர விழா, இன்று காலை 9:00 மணிக்கு கோட்டை வாயிற்படி வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஏப்., 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை – மாலை உற்சவர் சோமஸ்கந்தர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஏழாம் நாளான வரும் 7ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது. வரும் 8ம் தேதி இரவு 10:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர் வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். கடைசி நாளான 10ம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
அன்னூர்: செல்லனூர் சக்தி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.செல்லனூரில், 200 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar