சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2026 10:11
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.
சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. பின் சன்னதி புறப்பாடு, சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.