Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டமங்கலம் அழகு சவுந்தரி கோயில் ... கேரளாவில் துவங்கிய ஸ்ரீராம ரத யாத்திரை உடுமலை வந்தது கேரளாவில் துவங்கிய ஸ்ரீராம ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2025
01:04

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளை கோயில் ஸ்தானிகப் பட்டாச்சாரியார்கள் செய்தனர். கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கொடி மரத்தைச் சுற்றிலும் தர்ப்பைபுற்கள் கட்டப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. ஏப்.,8 இரவு 7:00 முதல் 8:30 மணிக்குள் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கவுள்ளது. ஏப்.,11ல் காலை 9:00 மணிக்கு மேல் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கூடிய பெரிய தேரோட்டம் நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வண்ண அலங்கார வாகனங்களில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar