Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொழையூர் கிராமத்தில் ஶ்ரீராம நவமியை ... கோவை ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் ராம நவமி விழா கோலாகலம் கோவை ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி; கருட வாகனத்தில் ராமர் வலம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ராம நவமி; கருட வாகனத்தில் ராமர் வலம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2025
11:04

பரமக்குடி, பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் ராமநவமி விழாவில் கருட வாகனத்தில் ராமர் வலம் வந்தார். ராம நவமி விழா மார்ச் 28 துவங்கி நடக்கிறது. நேற்று மாலை புத்திர காமேஷ்டி யாகம் பாயாச கட்டளை விழா நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தவர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பாயாசம் பிரசாதமாக பெற்று சென்றனர். இன்று ராமஜனனம் எனப்படும் ராமநவமி விழா நடக்கிறது. நாளை காலை சீதாராமர் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar