Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி; கருட வாகனத்தில் ராமர் வலம்; ... சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் ராம நவமி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கோவை ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் ராம நவமி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2025
12:04

கோவை ; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் கடந்த 28-03-2025 முதல் ராம நவமி விழா நடைபெற்று வருகிறது.முதல் நாள் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் வேத பாராயண நிகழ்வுகள் நடைபெற்றது. இரண்டாம் நாள் சனிக்கிழமை காலை 05.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து ஹோமங்கள் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் ஹோமங்கள் மற்றும் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 31.03-2025 திங்கள் அன்று சுவாமி சேஷ வாகனத்திலும் அதையடுத்து செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்திலும் 1 புதன்கிழமை கருட வாகனத்திலும் 1 வியாழக்கிழமை கஜ வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சனிக்கிழமை சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நிறைவாக 06.04-2025 ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி காலை 7 மணியளவில் உற்சவர் ராமபிரான் சீதா தேவியுடன் புஷ்ப வாகனத்தில் திருவீதியுலா   வந்தார்.இதையடுத்து கோவிலின் அர்த்த மண்டபத்தில் ராமர் லக்ஷ்மணர் சீதையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரான் மற்றும் சீதா தேவியை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar