Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவேரியை கடந்து உறையூர் சென்ற ... கொண்டத்து காளியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் பங்குனி ஏகாதசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் பங்குனி ஏகாதசி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2025
12:04

காரமடை; பங்குனி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பங்குனி சுக்ல பட்ச ஏகாதிசியான இன்று (08ம் தேதி) அதிகாலை மூலவர் சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை முடிந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு மண்டபத்தில் விஷ்வக்சேனர் ஆராதனம் , புண்யா வசனம் நவ கலச ஆவாஹனம் , ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது பஞ்ச சுக்தம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள நீராட்டம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பச்சை நிறப் பட்டுடுத்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமுறை சேமிக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar