Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்; அனைத்து பூஜைகளும் அத்திமர விக்கிரகங்களுக்கே நடைபெறும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
04:04

மண்ணடி; மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, இறையருள் பெற்றனர். 


சென்னை மண்ணடியில் உள்ள, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவில், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோவிலில், இந்தாண்டு பங்குனி பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பெருவிழாவின், 7ம் நாளான இன்று மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் உடன் பஞ்சமூர்த்திகள், 36 அடி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘சிவ.. சிவ.. மல்லிகேஸ்வரா..’ என முழக்கமிட்டப்படி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெருவெங்கும் நாதஸ்வரமேளம், சங்க நாதம், கைலாச வாத்தியங்கள் முழங்கின. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.  பங்குனி பெருவிழா வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar