கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 05:04
கோவை; சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிவகாமி அம்பிகா சமேத ஆனந்த நடராஜர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் நடராஜ பெருமான் -சிவகாமி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசவம் செய்தனர்.