Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலில் ... அட்சய திருதியை; கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் கருட சேவை அட்சய திருதியை; கும்பகோணத்தில் ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவில் தேரோட்ட விழா: தேரை அலங்கரிக்க முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவில் தேரோட்ட விழா: தேரை அலங்கரிக்க முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2025
10:04

தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் விழா  நடந்தது.

தஞ்சாவூர், பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி தேதி  கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் காலை,மாலை சுவாமி வீதியுலா நடைபெறு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 7ம் தேதி காலை நடைபெற உள்ளது. தேரை அலங்கரிப்பதற்காக, இன்று காலை, சிவச்சாரியார்கள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பந்தக்கால் நட்டனர். இதில், அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா, கோயில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவங்கினர். தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடியாகும். ஆனால்,  தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக காணப்படும். இதை போல், தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையாக இருக்கும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar