Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் கோவிலில் ... கம்பம் சித்திரை திருவிழாவில் மஞ்சள் நீராட்டம் கோலாகலம் கம்பம் சித்திரை திருவிழாவில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தயாராகும் வாகனங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தயாராகும் வாகனங்கள்

பதிவு செய்த நாள்

02 மே
2025
11:05

அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனத்தை தயார் செய்யும் பணி தொடங்கியது. மே 8 முதல் மே 17 வரை கள்ளழகர் திருவிழா நடைபெற உள்ளது. விழா தொடக்கமாக ஏப்.27 தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தகால் நடப்பட்டு, தலையலங்காரம் நடந்தது. கள்ளழகர் எதிர்சேவை செய்யும் ரோடுகள், எழுந்தருளும் மண்டகப் படிகள், வைகை ஆற்றில்கள்ளழகர் இறங்கும் இடத்தில் தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்படாதவாறு ஆகாயத்தாமரைகள் அகற்றுவது போன்ற பல பணிகள் நடக்கிறது. திருவிழாவின் முக்கியநிகழ்வாக மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். மே 13ல் வீரராகவப்பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் புறப்படுவார். அன்றைய தினம் கருட வாகனத்தில் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடைபெறும். இந்நிகழ்வுக்கான மூன்று வாகனங்களும் கள்ளழகர் கோயில் அறைகளில் உள்ளன. சித்திரை திருவிழாவையொட்டி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருள்வார். இதையடுத்து திருவிழாவிற்காக வாகனங்களுக்கு பிரத்யேக பூஜைகள் நடத்தி, அலங்காரம் செய்யும் பணி துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar