Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சூரிய ... நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா; மாரியம்மனுக்கு பூவால் அபிஷேகம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மழை வேண்டி யாகம்; யாகம் முடிந்ததும் கொட்டி தீர்த்த மழை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மழை வேண்டி யாகம்; யாகம் முடிந்ததும் கொட்டி தீர்த்த மழை

பதிவு செய்த நாள்

03 மே
2025
10:05

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு சார்பில், மழை வேண்டி வேள்வி நடந்தது.


தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு சார்பில், மழை வேண்டி பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், சிறப்பு வேள்வி நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு, விநாயகர் வேள்வி வழிபாட்டுடன் துவங்கியது. நீலி வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி வேள்வியை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் நடத்தினர். இதில், விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். வேள்வி முடிந்த சில மணி நேரத்திலேயே, பூண்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், திடீரென கனமழை பெய்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar