Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆளும் வளரணும்! அறிவும் வளரணும்! சுவாதி நட்சத்திர பெருமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வீட்டுக்காரரை மறக்காதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2012
03:12

நம் உடம்பும் ஒருவீடு தான். மாமிசம், ரத்தத்தினால் ஆன சுவர்களை, எலும்பு என்னும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. முடி, ரோமம் என்னும் கூரையினால் இந்த வீடு வேயப்பட்டிருக்கிறது. சாதாரண வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி தலைவாசல், கொல்லைப்புறம் என்று இரு வாசல்களை வைப்பர். ஆனால், உடலுக்கோ ஒன்பது வாசல். கடவுள் இந்த வீட்டிற்குள், உயிர் என்னும் ஜீவாத்மாவைக் குடி வைத்ததோடு, தானும் உடன் தங்கியிருக்கிறார். ஆனால், மனிதன் வீடு கட்டிக் கொடுத்தவனையே மறந்துவிட்டு, வீடு மட்டும் தனக்குச் சொந்தமானது என்று நன்றி இல்லாமலும், கடவுளைப் பற்றி உணராமலும் வாழ்கிறான். உடல் நன்றாக இருக்கும்போதே, நாராயணனைச் சரணாகதி அடைய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகிறார் திருமங்கையாழ்வார்.  முதுமையில் மடமட என்று பேசும் பேச்சு நம்மை விட்டுப் போய் விடும். தளர்ச்சியால் பெருமூச்சு உண்டாகும். கண்கள் பூத்து பஞ்சாகி விடும். ஸ்ரீரங்கத்தில் துயிலும் ரங்கா! இரக்கம் காட்ட மாட்டாயா! என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் உலகவாழ்வின் நிலையாமையை சொல்லி ரங்கநாதரை உதவிக்கு அழைக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar