Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ல் ... சித்திரை ஆயில்யம்; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அகத்தியருக்கு அபிஷேகம் சித்திரை ஆயில்யம்; ஜலகண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி எல்லைமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோத்தகிரி எல்லைமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

05 மே
2025
04:05

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு எல்லைக்கம்பை ஸ்ரீ எல்லைமாரியம்மன் கோவில், 53வது ஆண்டு திருவிழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த, 29ம் தேதி காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமம் நிகழ்ச்சியை அடுத்து, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அலங்கார அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று (4 ம் தேதி) இரவு, 11:00 மணிக்கு, அம்மன் அழைப்பு நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று காலை, 7:00 மணி முதல் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பறவை காவடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கரகாட்டம், பேண்டு வாத்தியம் மற்றும் துடும்பாட்டம் இடம்பெற்றது. பகல். 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் திருத்தே வீதி உலா நடந்தது. விழாவில், கட்ட பெட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நாளை காலை, (6ம் தேதி) 9:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம், பகல், 1:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜையும், மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை அடுத்து, மாலை, 6:00 மணிக்கு அம்மன் கங்கையில் கரை சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும். 12ம் தேதி மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர், எல்லக்கம்பை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar