Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி அகத்தீஸ்வரர் ... பச்சைப்பட்டு உடுத்தி குடகனாற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி குடகனாற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில்  திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 மே
2025
03:05

செங்கல்பட்டு; ஆத்துார் தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது.


ஈசனின் கருணை வேண்டி இங்கு வீற்றிருக்கும் அம்பாள், இத்திருத்தலத்தில் பல காலம் தங்கி, அனைவருடைய பசியை போக்க அன்னக்கூடம் அமைத்து பசியாற்றியதால், இவ்வூருக்கு பசி ஆற்றுார் என பெயர் வந்துள்ளது. அதுவே மறுவி, ஆத்துார் என தற்போது அழைக்கப்படுகிறது. பல முனிவர்கள், சித்தர்கள், அருளாளர்கள், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் இத்திருத்தலத்தில் தங்கி, தொண்டுகள் புரிந்துள்ளனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு முக்தீஸ்வரருக்கும், தர்மசம்வர்தனி அம்பிகாவுக்கும், நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 63 நாயன்மார்களுடன், பஞ்சமூர்த்திகள் கயிலாய காட்சி மற்றும் விதியுலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar