Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி மாத பிறப்பு; பழநி முருகன் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 மே
2025
05:05

திண்டிவனம்; நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதி, இலுப்பை தோப்பு, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்தர பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று இரவு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் சாணக்கிய கல்வி குழும தலைவர் தேவராஜ், திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன்,  முன்னாள் நகர்மன்ற தலைவர்  வெங்கடேசன்,முன்னாள்  கவுன்சிலர்கள் வேல்முருகன், வடபழனி, வழக்கறிஞர் கார்த்திக், அன்னைசஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar