Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ஜோதிர் லிங்கங்களை ஒரே இடத்தில் ... மேல்மலையனுாரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கானோர் பங்கேற்பு மேல்மலையனுாரில் அமாவாசை ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குக்கே சுப்ரமண்யர் கோவிலில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி
எழுத்தின் அளவு:
குக்கே சுப்ரமண்யர் கோவிலில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி

பதிவு செய்த நாள்

27 மே
2025
01:05

தட்சிணகன்னடா; கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவிலில், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி வசதி செய்ய கோவில் நிர்வாகம் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக கமிட்டி வெளியிட்ட அறிக்கை: குக்கே சுப்ரமண்யர் கோவிலுக்கு, புதிய நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த புண்ணிய தலத்தில், ஏற்கனவே பக்தர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு வழங்கப்படுகிறது. தற்போது காலை சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அன்னதானம் சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டி வழங்கினால், குக்கே சுப்ரமண்யர் கோவிலுக்கு இரவு பூஜையில் பங்கேற்று, இங்கேயே தங்குவோருக்கு உதவியாக இருக்கும். புண்ணிய தலத்தில், ஆஷ்லேஷ பூஜை நடத்த புதிய கட்டடம் கட்ட, இதற்கு முன் நன்கொடையாளர் ஒருவர் முன் வந்துள்ளார். ஆனால் கட்டட பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. இது பற்றியும், கமிட்டி ஆலோசித்தது. விரைவில் கட்டட பணியை துவக்க, முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar