Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சிக்கு 1,008 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சிக்கு 1,008 கலசாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2025
10:06

காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து உத்சவருக்கு 1,008 கலசாபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் மூலவர் காமாட்சியமமன் பட்டு நுால் அலங்காரத்திலும், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் ராஜ அலங்காரத்தில் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar