Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஸ்ரீவாரி மெட்டுவில் உள்ள ... மகாசக்தி விநாயகர் கோயில் சிலைகள் உடைப்பு மகாசக்தி விநாயகர் கோயில் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2025
01:06

விருதுநகர்; வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் எழுந்தருள்கிறார்.விழாவில் இன்று ஜூன் 4ல் கயிறுகுத்து, அக்னிசட்டி எடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னிசட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மே 5ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில் வைகாசி 5 ம் திருவிழாவை ஒட்டி  9 கருட சேவை நடந்தது. ... மேலும்
 
temple news
கங்கை நதி பூமிக்கு வந்த தினமான கங்கா தசரா விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித ... மேலும்
 
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் தர்பார் மற்றும் எட்டு ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; இலங்கை யாழ்ப்பாணம் ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் ஒரு ... மேலும்
 
temple news
கர்நாடகா; ஈஜிபுரா என்பதற்கு இலுப்பை பூக்கள் நிறைந்த காடு என்று பொருள். இந்த அழகான இடத்தில், 1.5 ஏக்கரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar