Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழவலசையில் அய்யனார் கோயில் குதிரை ... கங்கையம்மன், தண்டுமாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் கங்கையம்மன், தண்டுமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காரமடை மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2025
11:06

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சி, ஆசிரியர் காலனி பாலாஜி நகரில், மகா கணபதி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்து, தட்சிணாமூர்த்தி, முருகப்பெருமான், துர்க்கை அம்மன், நவகிரகங்கள் ஆகிய சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டன. இதன் கும்பாபிஷேக விழா, 4ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது.

பின்பு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து சென்று விமானம் மற்றும் மூல ஸ்தாபனம் மகா கணபதிக்கும், பரிவார் மூர்த்திகளுக்கும் தீர்த்த ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar