Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ... திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் தங்க காக வாகனத்தில் சுவாமி வீதியுலா திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா; 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா; 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
04:06

திருப்பூர்; அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் மண்டபத்தில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.


திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார்கள் மண்டபத்தில், அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள், 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம் செய்து, அலங்காரபூஜை செய்தனர். சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை, திருவாசகம் உள்ளிட்ட திருமுறை பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 9ம் தேதி மதியம், வாசவி மண்டபத்தில், மகேஸ்வர பூஜையும், அன்னம்பாலிப்பும் நடக்கும். முன்னதாக, செஞ்சேரிமலை முத்து சிவராமசாமி அடிகளாரின் அருளாசி நடைபெற உள்ளதாக, சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar