Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் ... வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம்  வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா; 11ம் தேதி அதிகாலை வைகையில் இறங்குகிறார் பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா; 11ம் தேதி அதிகாலை வைகையில் இறங்குகிறார் பெருமாள்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
03:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பவுர்ணமி வசந்த விழாவில், 11ம் தேதி அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையில் இறங்குகிறார்.


எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயிலில் 118 வது வைகாசி வசந்த உற்சவம் நாளை காலை கும்ப திருமஞ்சனத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லாக்கில் எழுந்தருளுகிறார். அப்போது அஷ்டாதச வாத்தியங்கள் முழங்க அநேக தீவர்த்திகள் வெளிச்சத்தில் காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி காட்சி தருகிறார். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மாலை 5:00 மணிக்கு வைகையில் திருச்சப்பரத்தில் சேவை சாதிக்கிறார். இரவு எமனேஸ்வரம் வண்டியூரை அடைந்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஜூன் 12 மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, இரவு மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், விடிய விடிய அவதார சேவையிலும் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து கருட மற்றும் அனுமார் வாகனங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், ஜூன் 15 இரவு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் நகர்வலம் செல்கிறார். ஜூன் 16 காலை 10:00 மணிக்கு திருக்கோயிலை அடைந்து, அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஜூன் 17 உற்சவ சாந்தியு

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar