Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஸ்நான ...  திருக்கோஷ்டியூரில் கஜேந்திர யானைக்கு மோட்சம் அளித்த பெருமாள்; பக்தர்கள் பரவசம் திருக்கோஷ்டியூரில் கஜேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு; தங்க கவசம் அணிந்து உலா வந்த மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு; தங்க கவசம் அணிந்து உலா வந்த மலையப்ப சுவாமி

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
06:06

திருப்பதி; திருப்பதியில் நடைபெற்று வந்த 3நாள் ஜேஷ்டாபிஷேகம் விழா நிறைவடைந்தது. 

திருப்பதியில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கி இன்று 11ம் தேதி வரை  மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கியது. அன்று உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சா மிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. 10ம் தேதி விழாவின் 2ம் நாளில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். இன்று 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய  ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
கண்ணூர், கேரளா, அக்கரை கொட்டியூர் மகாதேவர் கோவிலில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை விநாயகர் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பத்தூர்; சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும், வசந்த உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar