Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ... உளுந்துார்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் வைகாசி தேரோட்டம் உளுந்துார்பேட்டை கூத்தாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கராபுரம் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
சங்கராபுரம் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
11:06

வாலாஜாபாத்; சங்கராபுரம், சுயம்பு முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவ விழா விமரிசையாக நேற்று நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரத்தில் சுயம்பு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 2023ல் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, மூன்றாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவின் போது, அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரண்டரை அடி உயரம் கொண்ட புதிய பஞ்சலோக அம்மன் சிலைக்கு கண் திறந்து பிரதிஷ்டை நடைபெற்றது. அதையடுத்து, காலை 11:00 மணிக்கு, பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாதந்தோறும், அமாவாசை நாட்களில், இக்கோவிலில் ஊஞ்சல் உத்சவ விழா நடத்த கிராமத்தினர் தீர்மானித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
கண்ணூர், கேரளா, அக்கரை கொட்டியூர் மகாதேவர் கோவிலில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை விநாயகர் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பத்தூர்; சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும், வசந்த உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar