Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு சக்தி மாரியம்மன் ... வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் விழா வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2025
05:06

விருத்தாசலம்; விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று ஏழாம் நாள் உற்சவமாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி உற்சவர்கள் எழுந்தருளியதும், மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளை (14ம் தேதி) காலை 8:00 மணிக்கு தேரோட்டம், 15ம் தேதி புஷ்ப யாகம், இரவு பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. 16ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar