Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் ராஜகோபால சுவாமி ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் விழா
எழுத்தின் அளவு:
வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2025
05:06

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருத்தேர் விழா நடந்தது. கடந்த, 23ம் தேதி விநாயகர் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. நாயக்கனூரில் இருந்து பூ கம்பம் திருக்கோயில் வந்தடைதல், படைக்கல பூஜை, அம்மனுக்கு திருவாபரணம் எடுத்தல், பூ கம்பம் நடுதல், மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகளுக்கு திருகாப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, இன்று கோயிலில் பூவோடு எடுத்தல், காலை, மாலை மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. சக்தி கரகம் தீர்த்த கிணற்றிலிருந்து புறப்படுதல், திருக்கோவில் வந்தடைதல், அம்மன் அழைப்பு, அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல், பூ கம்பம் அகற்றி கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar