Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி ... சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2025
11:06

சிங்கம்புணரி; மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயில் புரவியெடுப்பு விழா நடந்தது. விழாவையொட்டி 20 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டது. புரவிப் பொட்டலில் இருந்து ஜூன் 12ல் அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய முறையில் சாமியாட்டம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் நடந்தது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட ஐயனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவியும், நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் அய்யனார் அருள் பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar