Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேத்தூர் முத்தாலம்மன் கோவில் ... ஆனி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு ஆனி வெள்ளி; அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சப்த மாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
சப்த மாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு  ஆஷாட நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2025
10:06

திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் பிரசித்திப்பெற்ற சப்த மாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மாங்கனி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதாக்கள் எழுந்தருளுகின்றனர். இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி நேற்று துவங்கியது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு வராகி அம்மனுக்கு கலச பூஜை, நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar