Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராஹி அம்மன் கோவில்களில் வளர்பிறை ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருக்களுக்கு ஆலயகிரியா சேவா ரத்னா பட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
10:06

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுவாமி தரிசனம் செய்தார்.


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங், முதுகு தண்டுவட பிரச்சனைக்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தனது மனைவியை காண, கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் கோவை வந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது மகன் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். விநாயகர், மூலவர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜபெருமாள் ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவரது மனைவி சிகிச்சை பெற்று மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சரின் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம், பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar