ஆதிவராஹி அம்மன் கோயிலில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2025 05:07
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.இதனை முன்னிட்டு யோகா நரசிம்மருக்கு பால்,சந்தனம்,மஞ்சள்,திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து யோக நரசிம்மருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி, கோட்டைமேடு சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.