ஆனி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 03:07
கோவை; ஆனி மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.